• திருக்குறள்

  கோளில் பொறியின் குணமிலவே  எண் குணத்தான்
  தாளை வணங்காத் தலை.

  பொருள்:

  உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ

  அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.

   

மேல் பலகம்

 

நிகழ்வுகள் - ஆண்டு 2016

2016 ம் ஆண்டிற்கான விழாக்கள் - நிகழ்வுகள்   1) க...

மகளிர் தினம் - 2016

மகளிர்தினம்    2016     இடம்  :                ...

மகளிர் தினம் - 2016

  மகளிர்தினம்  2016     இடம்  :                ...

தமிழ் மொழி வாழ்த்து

தமிழ் மொழி வாழ்த்து

வாழ்க local seo services நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி

நவராத்திரி விழா! 2013

You are here: Home
குறுந்தகவல்:
:  தமிழர் அனைவரையும் அங்கத்தவர் பணம்  செலுத்தி எமது தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம் : "பாடசாலை"  பக்கத்தினுள் "தமிழ் படிப்போம்" என்ற பகுதியை உங்கள் பிள்ளைகள் பாவிப்பதன் மூலம் தமிழ்மொழிக் கல்வியை மேம்படுத்தலாம் என்பதனையை அறியத்தருகிறோம்.

Alternative flash content

Requirements

புகைப்படங்கள்

தலைவர் - 2013

பெயர்:-

ஸ்ரீபதி விநாயகமூர்த்தி

பொறுப்பு:-

தலைவர்

தொலைபேசி:-

08-50085969 / 0736886175

மின் அஞ்சல்:-

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

துணைத்தலைவர்

பெயர்:-

விஜேந்திரன் ராமன்

பொறுப்பு:-

துணைத்தலைவர்

செயலாளர்

பெயர்:-

பாலசிறீதரன் திருஞானசெல்வம்

பொறுப்பு:-

செயலாளர்

உப செயலாளர்

பெயர்:-

ஆதவன் புண்ணியமூர்த்தி

பொறுப்பு:-

உப செயலாளர்

பொருளாளர்

பெயர்:-

தாரணி றூபன்

பொறுப்பு:-

பொருளாளர்

தொலைபேசி:-

073-709 20 04

 

1998 ஆம் ஆண்டின் நிர்வாகக்குழு

ஈழத்தமிழர் ஒன்றியத்தின் முதலாவது பொதுக்கூட்டம் 1998 .01 .06ந்  திகதி Norsborg இல் நடைபெற்றது. நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு தெரிவுசெயயப்படார்கள்:

1997 ஆம் ஆண்டின் நிர்வாகம்.

ஈழத்தமிழர் ஒன்றியத்தின் இரண்டாவது ஆண்டிற்கான முதலாவது பொதுக்கூட்டம் Brages Vagen - 17 இல் 21.12.1996 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 7 மணிக்கு நடைபெற்றது. 1996 ஆம் ஆண்டிற்கான அங்கத்தவர்களில் 24 பேரும் புதிய அங்கத்தவர்களாக 6 பேரும் சமூகமளித்திருந்தனர்.

2011 ஆம் ஆண்டின் நிர்வாகக்குழு

ஈழத்தமிழர் ஒன்றியத்தின் பதினாறாவது ஆண்டிற்கான முதலாவது பொதுக்கூட்டம் Borgskolan-ல் 2011.01.29ந்  திகதி
நடைபெற்றது. நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு தெரிவுசெய்யப்பட்டார்கள்.

2010 ஆம் ஆண்டின் நிர்வாகக்குழு

ஈழத்தமிழர் ஒன்றியத்தின் பதினைந்தாவது ஆண்டிற்கான முதலாவது பொதுக்கூட்டம் Borgskolan-ல் 2010.01.16ந்  திகதி
நடைபெற்றது. நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு தெரிவுசெய்யப்பட்டார்கள்.

2003 ஆம் ஆண்டின் நிர்வாகக்குழு

ஈழத்தமிழர் ஒன்றியத்தின் எட்டாவது ஆண்டிற்கான முதலாவது பொதுக்கூட்டம் Alby பாடசாலையில் 2003.01.18ந்  திகதி 63 அங்கத்துவர்களுடன்
நடைபெற்றது. york hotels விநாயகமூர்த்தி
செயலாளர்: திரு. plaza hotel new york ஸ்ரீதரன் சுப்பிரமணியம்
உப செயலாளர்: திரு. செல்வக்கதிரமலை கிருஷ்ணப்பிள்ளை
பொருளாளர்: செல்வன். ஜனக்குமார் திருஞானம்
உப பொருளாளர்: செல்வன். மேனகராஜன் குலசிங்கம்
நிர்வாக உறுப்பினர்: திரு. ஸ்ரீகாந்தன் மரியதாஸ், திரு. அன்ரன்தாஸ் மரியதாஸ், செல்வன். கஜந்தன் விஜயகாந்தன்
கணக்குப் பரிசோதகர்: திரு. குமார், திரு. ஸ்ரீபதி
கலைக்குழு: திருமதி. வனதா ஸ்ரீதரன், திருமதி. லலிதா சுதந்திரராஜா
பாடசாலைக்குழு: திரு. அன்ரன்தாஸ் மரியதாஸ்
விளையாட்டுக்குழு: செல்வன். கதீஸ் குலசிங்கம், செல்வன். கீர்த்திராஜ் ஸ்ரீதரன்

"> நிர்வாகக்குழு
உறுப்பினர்கள் பின்வருமாறு தெரிவுசெய்யப்பட்டார்கள்.

2009 ஆம் ஆண்டின் நிர்வாகக்குழு

ஈழத்தமிழர் ஒன்றியத்தின் 14 ஆவது ஆண்டிற்கான முதலாவது பொதுக்கூட்டம் Borgskolan மண்டபத்தில் 2007.02.01ந்  திகதி நடைபெற்று நிர்வாகக்குழு தெரிவு செய்யப்பட்டது seo company மோகனதாஸ், திருமதி. சாந்தி முருகதாஸ்
கலைக்குழு: செல்வி. அபிவர்ஷினி மோகனதாஸ், செல்வி. ஜெயச்செல்வி ஜெயக்குமார்

கணக்குப் பரிசோதகர்: திரு. கீர்த்திராஜ் ஸ்ரீதரன், திரு. ஸ்ரீபதி விநாயகமூர்த்தி
பாடசாலைக்குழு: திருமதி. சுமதி மோகனதாஸ், திருமதி. சாந்தி முருகதாஸ், internet marketing services திருமதி. மதிவதனி மூர்த்தி"> நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு:

2008 ஆம் ஆண்டின் நிர்வாகக்குழு

ஈழத்தமிழர் ஒன்றியத்தின் 13 ஆவது ஆண்டிற்கான முதலாவது பொதுக்கூட்டம் Borgskolan மண்டபத்தில் 2007.02.03ந்  திகதி நடைபெற்று நிர்வாகக்குழு தெரிவு செய்யப்பட்டது professional seo services ஸ்ரீகாந்தன் மரியதாஸ் 
செயலாளர்: திருமதி. மோகனப்ரியா ஜீவராஜ்
உப செயலாளர்: திரு. ஆதவன் புண்ணியமூர்த்தி
பொருளாளர்:
திரு. ஜனக்குமார் திருஞானம்
உப பொருளாளர்: திருமதி. சுரேகா அகிலன்   
நிர்வாக உறுப்பினர்: திருமதி. சுமதி மோகனதாஸ், திரு. ராசா ஜெபதாபன் , திரு. சிவகுமார் துரைராஜா
கலைக்குழு: திரு. அன்ரன்தாஸ் மரியதாஸ்

கணக்குப் பரிசோதகர்: திரு. கீர்த்திராஜ், திரு. மோகன்ரஞ்சன்
பாடசாலைக்குழு: திருமதி. குமுதா கதிர்காமநாதன், திருமதி. சுமதி மோகனதாஸ், திருமதி. சாந்தி முருகதாஸ்"> நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு:

2007 ஆம் ஆண்டின் நிர்வாகக்குழு

ஈழத்தமிழர் ஒன்றியத்தின் 12 ஆவது ஆண்டிற்கான முதலாவது பொதுக்கூட்டம் Borgskolan மண்டபத்தில் 2007.01.20ந்  திகதி நடைபெற்று நிர்வாகக்குழு தெரிவு செய்யப்பட்டது நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு:

2006 ஆம் ஆண்டின் நிர்வாகக்குழு

ஈழத்தமிழர் ஒன்றியத்தின் 11 ஆவது ஆண்டிற்கான முதலாவது பொதுக்கூட்டம் Fittja பாடசாலையில் 2006.01.14ந்  திகதி தைப்பொங்கல் நாளில் நிர்வாகக்குழு தெரிவு செய்யப்பட்டது நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு:

2002 ஆம் ஆண்டின் நிர்வாகக்குழு

ஈழத்தமிழர் refused credit ஒன்றியத்தின் ஏழாவது ஆண்டிற்கான முதலாவது பொதுக்கூட்டம் Fittja பாடசாலையில் 2002.01.12ந்  திகதி சனிக்கிழமை
மதியம் பொங்கல் விழாவுடன் நடைபெற்றது. நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு தெரிவுசெய்யப்பட்டார்கள்.

2001 ஆம் ஆண்டின் நிர்வாகக்குழு

ஈழத்தமிழர் ஒன்றியத்தின் ஆறாவது ஆண்டிற்கான முதலாவது பொதுக்கூட்டம் Fittja பாடசாலையில் 2001.01.20ந்  திகதி சனிக்கிழமை அன்று பொங்கல்
விழாவுடன் நடைபெற்றது. நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு தெரிவுசெய்யப்பட்டார்கள்.

2000 ஆம் ஆண்டின் நிர்வாகக்குழு

ஈழத்தமிழர் ஒன்றியத்தின் ஐந்தாவது ஆண்டிற்கான முதலாவது பொதுக்கூட்டம் 2000.01.05ந்  திகதி சனிக்கிழமை மாலை
3 மணிக்கு 45 அங்கத்தவர்களுடன் நடைபெற்றது. நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு தெரிவுசெய்யப்பட்டார்கள்.

2004 ஆம் ஆண்டின் நிர்வாகக்குழு

ஈழத்தமிழர் ஒன்றியத்தின் ஒன்பதாவது ஆண்டிற்கான முதலாவது பொதுக்கூட்டம் Alby பாடசாலையில் 2004.01.24ந்  திகதி
நடைபெற்றது. நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு தெரிவுசெய்யப்பட்டார்கள்.

2005 ஆம் ஆண்டின் நிர்வாகக்குழு

ஈழத்தமிழர் ஒன்றியத்தின் பத்தாவது ஆண்டிற்கான முதலாவது பொதுக்கூட்டம் Alby பாடசாலையில் 2005.01.29ந்  திகதி இயற்கை (சுனாமி) அனர்த்தத்தால்
பாதிக்கப்பட்டவர்களுக்கான அஞ்சலியுடன் ஆரம்பிக்கப்பட்டது. நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு தெரிவுசெய்யப்பட்டார்கள்.

1999 ஆம் ஆண்டின் நிர்வாகக்குழு

ஈழத்தமிழர் ஒன்றியத்தின் நான்காவது ஆண்டிற்கான பொதுக் கூட்டம் 1999 .02 .06ந் திகதி சனிக்கிழமை மாலை 3:00 மணிக்கு நடைபெற்றது. நிர்வாகக் குழு பின்வருமாறு:

ஈழத்தமிழர் ஒன்றியம் ஆரம்பம் !

1995 ஆம் கார்த்திகை மாதம் 18 ஆம் திகதி முதல் முதலாக ஈழத்தமிழர் ஒன்றியம் ஆரம்பிக்கப்படுவதற்கான முதல் சந்திப்பு திரு. மனோ அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது. இதில் சற்குணராஜா, ஜெயக்குமார், ரூபன், சிவா, வாமதேவன், கரிகரன் , மனோ  ஆகியோர் பங்கு பற்றி அவர்களாலேயே தயாரிக்கப்பட்ட ஒன்றியத்தின் அமைப்பு விதிகள் விவாதிக்கப்பட்டு சில திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1996 ஆம் ஆண்டின் நிர்வாகக்குழு.

1995 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 3 ஆம் திகதி Alby Vagen - 17 இல் நடைபெற்ற
ஒன்று கூடலில் 19 பேர் சமூகம் அளித்திருந்தார்கள். அன்றைய ஒன்று கூடலில் 1996 ஆம்
ஆண்டிற்கான நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படார்கள்.

 

 

ஈழத்தமிழர் ஒன்றியத்தின் 2013 ம் ஆண்டிற்கான நிகழ்வுகள்

aaaa

ஈழத்தமிழர் ஒன்றியம் நடாத்தும் முத்தமிழ் விழா
ஈழத்தமிழர் ஒன்றியம் நடாத்தும் முத்தமிழ் விழா

கிருஷ்ணபகவான் அருளிய ஸ்ரீமத் பகவத்கீதை கீழே வாசிக்கலாம்.

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி

 பாரதியார் எழுதிய கண்ணன் பாட்டுக்களை இங்கே படிக்கலாம் 

ஈழத்தமிழர் ஒன்றியத்தினால் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக தொடர்ந்து நடாத்தப்பட்டு வரும்

ஒளவைப் பாட்டி அருளிய "நல்வழி" கீழே படிக்கலாம்.

குழந்தைப் பாடல்களை கீழே காணலாம்.

தமிழ் மூதாட்டி ஔவையார் அருளிய "மூதுரை" கீழே  படிக்கலாம்.

இப்பகுதியில் உங்கள் விளம்பரங்கள் இடம்பெற கீழுள்ள

எமது மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புகொள்ளவும்.

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இப்பகுதியில் உங்கள் விளம்பரங்கள் இடம்பெற கீழுள்ள

எமது மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புகொள்ளவும்.

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இப்பகுதியில் உங்கள் விளம்பரங்கள் இடம்பெற கீழுள்ள

எமது மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புகொள்ளவும்.

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

விருந்தினர்கள் !

இணைப்பில் உள்ளவர்கள்: ஒரு விருந்தினர் மற்றும் உறுப்பினர்கள் இல்லை

தாயக நேரம்

தமிழ் படிப்போம் !

தேடுங்கள்

தமிழ் பாடசாலை விண்ணப்பப்படிவம்

மேலுள்ள சொல்லை அழுத்துவதன் மூலம் விண்ணப்பப் படிவத்தை திறந்து (Open) இணையத்தில் வைத்தே விண்ணப்பப் படிவத்தை நிரப்பி எமது மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம் அல்லது அங்கிருந்தே பதிவிறக்கம் (Download) செய்து பின் அச்சிட்டு நிரப்பி எமது பாடசாலை நிர்வாகத்திடம் unsecured loans with bad credit கையளிக்கலாம்.

பார்வையிட...இங்கே அழுத்தவும்

 

பாலர் கதைகள்

அணிலே அணிலே ஓடிவா..

தாகம் உள்ள காகம்..

ஆசை ஆசை..